Surprise Me!

China-America Fight | Experts Warning | Oneindia Tamil

2020-07-20 2 Dailymotion

சீனாவும் அமெரிக்காவும் பார்த்துக் கொள்ளும் இடத்தில் எல்லாம் பற்றி எரிகிறது, இந்த இரண்டு நாடுகளும் ஆபத்தான ஏரியாவுக்குள் நுழைகிறார்கள் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இதை புதிய பனிப் போர் என்றே சொல்லலாம். சரி நிபுணர்கள் பார்வையில் சீனா மற்றும் அமெரிக்காவை எப்படி பார்க்கிறார்கள். அவர்கள் கருத்து என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

Experts are warning America and china are entering dangerous territory The international experts and professors are warning that the America and china are entering dangerous territory.

#ChinaAmerica
#ChinaAmericaFight

Buy Now on CodeCanyon